Vannarapettayila - Song Lyrics(Tamil & English Translation) | Maaveeran | SivaKarthikeyan & Aditi Shankar

Vannarapettayila - Song Lyrics | Maaveeran | Bharath Sanka 


Vannarapettayila - Song Lyrics | Maaveeran | Bharath Sanka
Singer SivaKarthikeyan & Aditi Shankar
Composer Bharath Sankar
Music Bharath Sankar
Song WriterYugabharathi


Song Lyrics :


Vannarapettayila Song Lyrics in English :


Rappaa Raappa Raap Paraa Pa

Rappa Rappa Rapp Para Paa....


Vannarapettayilaa Oruu

Vavvalu Aengiduchamm

Polladhaa Kadhal Varaa

Adhu Love Bird Ahh Maariducham....


Vannarapettaayila Oru

Vavvallu Aengiduchaam

Polladha Kaadhal Vaara

Adhu Love Bird Ah Mariduchaam....


Karunkallelamm

Kannaadi Vudachaam

Veraal Pattalae

Ice Cream Um Sudaachaam....


Cell Ellam Violent

Mode Achaam

Jagamey Jolly Aachaamm....


Vannarapetayyila Oru

Vavaaluu Angiduchaam....


Kokii Potu Izhukamaa

Sarinjaane Lesaa

Konjamm Avaa Sirichaley

Karanjaan Sarvesaa....


Pakaama Avalumm Ponaa le

Power Um Cut Aaacham

Oru Nodii Dhan Paathaa

Kodi Minsaaram

Usurulaa Undachaam....


Yarodumm Edhuvum Pesamaa

Thalaye Rendaacham

Andhaa Kadhayaa Keta

Oosi Pattaasumm

Adhiraadi Gundachaam....


Kaathaddi Kudaa

Kaii Meeri Pochaam

Aeroplane Aagaa Yengi Yengii

Melaa Parakudhu....


Kannaala Paatezhudhii

Avva Themmangu Padavaacha

Illadha Kaadhal Varaa

Kola Kuthattam Podaa Vecha....


Vannarapeetayila Orru

Vavalu Aengidchaam

Poladha Kaadhal Var

Adhu Love Bird Ah Marriducham....


Yar Sonaalum Kekkalaa

Sumavey Mapulaa

Thannala Dalaadichan....


Ippo Sandhosham Thangaala

Aanaalum Thoongalaa

Enaanu Kelu Machann....


Yarr Sonnaalum Kekkalaa

Summave Mapulaa

Thanaala Daaladichaann....


Ip Sandhosham Thanngala

Anaalum Thongala

Ennannu Kelu Machaan....


Tannaala Daladiichan

Ennaneu Kellu Machaan

Thnnaala Daalaadichaan

Ne Ennaanu Kelu Macham....


Rappa Rrapa Rap Para Paa

Rapa Rapaa Raap Para Pa....


Vannarapettayila Song Lyrics in Tamil :


வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்.....


வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்....


கருங்கல்லெலாம்

கண்ணாடி வூடாச்சாம்

வெரல் பட்டாலே

ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம்....


செல்-எல்லாம் வைலன் மோடு

ஆச்சாம் ஜகமே ஜாலி ஆச்சாம்....


வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்....


கொக்கி போட்டு இழுக்காம

சரிஞ்சானே லேசா

கொஞ்சம் அவ சிரிச்சாளே

கரைஞ்சான் சர்வேசா....


பாக்காம அவளும் போனாளே

பவர்-ம் கட் ஆச்சாம்

ஒரு நொடி தான் பாத்தா

கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்....


யாரோடும் எதுவும் பேசாம

தலையே ரெண்டாச்சாம்

அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்

அதிரடி குண்டாச்சாம்....


காத்தாடி கூட

கை மீறி போச்சாம்

ஏரோபிளைன் ஆக

ஏங்கி ஏங்கி மேல பறக்குது....



கண்ணால பாட்டெழுதி

அவ தெம்மாங்கு பாடவச்சா

இல்லாத காதல் வர

கொல குத்தாட்டம் போட வச்சா....



வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்....



யார் சொன்னாலும் கேக்கல

சும்மாவே மாப்புள

தன்னால டாலடிச்சா....



இப்போ சந்தோசம் தாங்கல

ஆனாலும் தூங்கல

என்னானு கேளு மச்சான்....



யார் சொன்னாலும் கேக்கல

சும்மாவே மாப்புள

தன்னால டாலடிச்சா....



இப்போ சந்தோசம் தாங்கல

ஆனாலும் தூங்கல

என்னானு கேளு மச்சான்....



தன்னால டாலடிச்சா

என்னானு கேளு மச்சான்....



தன்னால டாலடிச்சா

நீ என்னானு கேளு மச்சான்....




Vannarapettayila - Song Lyrics | Maaveeran | Bharath Sanka Watch Video

Post a Comment

0 Comments